GLOSSARY

Point of Order

During a sitting, any Member may bring to the Speaker’s immediate notice any breach of order or rules of the House. A Member is entitled in such cases to interrupt the proceedings by rising and saying, “On a point of order, Mr Speaker” and briefly state his point of order. No speeches are allowed. S.O. 51.

Soal Peraturan

Semasa sidang, mana-mana Anggota boleh membawa perhatian Speaker dengan segera kepada sesuatu pelanggaran tatatertib atau peraturan Dewan. Dalam hal sedemikian, Anggota berhak untuk mencelah prosiding dengan bangun dan berkata, “Atas perkara peraturan, Tuan Speaker” dan secara ringkas menyatakan perkara peraturan tersebut. Anggota itu tidak dibenarkan membuat ucapan. Peraturan Tetap 51.

要求指正违规行为

开会时,任何一位议员均可向议长指正任何违规或违例行为。在这样的情况下,议员有 权打断议会,以起立表示:“议长先生,要求指正违规行为”,并简短地说明违规的现 象。议员不获准发言。 议事常规51。

ஒழுங்குப் பிரச்னை

கூட்டத்தின்போது மன்றத்தின் ஒழுங்குமுறை அல்லது விதிமுறை மீறல் குறித்து உடனடியாக எந்த உறுப்பினரும் மன்ற நாயகரின் கவனத்திற்குக் கொண்டு வரலாம். இத்தகைய சூழலில், மன்ற நடவடிக்கைகளில் எழுந்து நின்று குறுக்கிட்டு, “ஒழுங்குப் பிரச்னை மன்ற நாயகரே” என்று கூறி சுருக்கமாக ஒழுங்கு பிரச்னை குறித்து விளக்கமளிக்கலாம். நீண்ட பேச்சு அனுமதிக்கப்படாது.

நிலையான ஆணை 51